Follow on


Old Thamizh film songs lyrics

mundhum thamizh maalai - Kandhan Karunai (1967)kandhanukku gnaana vel - Kandhan Karunai (1967)Muruganin arul endra - Kandhan Karunai (1967)
(opening song and dance)
mundhum thamizh maalai muzangum vadivelai...
kandanukku gnaana vel...
Mrugaa...Muruganin arul endra

Singers: S.C.Krishnan, A.L.Raghavan, Jamuna Rani, A.P.Komala, K.B.Sundarambal
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kandan Karunai (1967)


பாடல்

கிரிஷ்ணன்: முந்தும் தமிழ் மாலை
முழங்கும் வடிவேலை
சிந்தை தனில் வைத்து
சிறந்தார்கு புகழ் மாலை
தந்தான் கருணை தனி கருணை
அந்த கருணை
கந்தன் கருணை அம்மா...

ரா, ஜ,கோ: கந்தனுக்கு ஞான வேல்
முருகனுக்கு வீர வேல்
குமரனுக்கு சக்தி வேல்
வேலனுக்கு வெற்றி வேல்

கந்தனுக்கு ஞான வேல்
முருகனுக்கு வீர வேல்
குமரனுக்கு சக்தி வேல்
வேலனுக்கு வெற்றி வேல்

கந்தனுக்கு ஞான வேல்
முருகனுக்கு வீர வேல்
குமரனுக்கு சக்தி வேல்
வேலனுக்கு வெற்றி வேல்

ஞான வேல் வீர வேல்
சக்தி வேல் வெற்றி வேல்

வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் சக்தி வேல்
வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல்  வேல் வேல் .....

சுந்தராம்பாள்: முருகா... முருகா... முருகா...
முருகனின் அருளென்ற
முதலான பொருள் கண்டு
உருகினேன் அன்பு முருகா

முருகனின் அருளென்ற
முதலான பொருள் கண்டு
உருகினேன் அன்பு முருகா

முத்தமிழ் செப்பிடும்
தத்துவ சக்தியை
பருகினேன் வண்ண முருகா

முத்தமிழ் செப்பிடும்
தத்துவ சக்தியை
பருகினேன் வண்ண முருகா

கல்லாத பேதையரும்
கற்றவரும் ஒன்றாகி
கை தொழுது பாடும் முருகா

கல்லாத பேதையரும்
கற்றவரும் ஒன்றாகி
கை தொழுது பாடும் முருகா

கல்லாக நின்றாலும்
கனியாக கனிகின்ற
கருணை வடிவான முருகா

கல்லாக நின்றாலும்
கனியாக கனிகின்ற
கருணை வடிவான முருகா

கருணை வடிவான முருகா
கருணை வடிவான முருகா

(திருப்புபகழில் இருந்து)
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று
ஆறு முகமான பொருள் நீ அருள வேண்டும்
அன்பர்களுக்கின்ப நிலை கோடி தர வேண்டும்
உன் அன்பர்களுக்கின்ப நிலை கோடி தர வேண்டும்
அத்தனே முத்தனே
அத்தனே முத்தனே தத்துவ சித்தனே
பக்தருக்கருள் புரியும்
பழனி மலை கந்தனே

LYRICS

S.C.K: mundhum thamizh maalai
muzhangum vadivelai
sindhai thanil vaithu
sirandhaarkku pughzh maalai
thandhaan karuNai thani karuNai
andha karuNai
kandhan karuNai ammaa...

ALR, JR, APK: kandhanukku gyaana vel
muruganukku veera vel
kumaranukku sakthi vel
velanukku vetri vel

kandhanukku gyaana vel
muruganukku veera vel
kumaranukku sakthi vel
velanukku vetri vel

kandhanukku gyaana vel
muruganukku veera vel
kumaranukku sakthi vel
velanukku vetri vel

gyaana vel veera vel
sakthi vel vetri vel

vel vel gyaana vel
vel vel veera vel
vel vel sakthi vel
vel vel vetri vel

vel vel vel vel.....

KBS: murugaa... murugaa.. murugaa...
muruganin aruLendra
mudhalaana poruL kondu
uruginen anbu murugaa

muruganin aruLendra
mudhalaana poruL kondu
uruginen anbu murugaa

muththamizh seppidum
thaththuva sakthiyai
paruginen vaNNa murugaa

muththamizh seppidum
thaththuva sakthiyai
paruginen vaNNa murugaa

kallaadha pedhaiyarum
katravarum ondraagi
kai thozhudhu paadum murugaa

kallaadha pedhaiyarum
katravarum ondraagi
kai thozhudhu paadum murugaa

kallaaga nindraalum
kaniyaaga kanigindra
karuNai vadivaana murugaa

kallaaga nindraalum
kaniyaaga kanigindra
karuNai vadivaana murugaa

karuNai vadivaana murugaa
karuNai vadivaana murugaa

(from Thirupugazh with some changes)
eru mayil eri viLaiyaadum mugam ondru
eesarudan gnyaana mozhi pesum mugam ondru
koorum adiyaargaL vinai theertha mugam ondru
kundruruva vel vaangi nindra mugam ondru
maaru padu soorarai vadhaitha mugam ondru
vaLLiyai maNam puriya vandha mugam ondru
aaru mugamaana poruL nee aruLa vendum
anbargaLukinba nilai kodi thara vendum
un anbargaLukinba nilai kodi thara vendum
athane muthane
athane muthane thathuva sithane
baktharukaruL puriyum
pazhani malai kandhane