பாடல்
முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டை கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்...
ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர உவந்துடனே
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப கையிங்கனே
தரு முருகாவென்று தான் புலம்பா நிற்ப தையன் முன்னே
திருமுருகாற்றுப் படையுடனே வரும் சேவகனே
திருமுருகாற்றுப் படையுடனே வரும் சேவகனே
LYRICS
murugane senthil mudhalvane
maayon marugane eesan magane
oru kai mugan thambiye
ninnudaiya thandai kaal
eppozhudhum nambiye
kai thozhuven naan…
oru murugaa endhan uLLam kuLira uvandhudane
varumurugaa vendru vaaiveruvaan nirpa kaiyingane
tharumurugaavendru thaan pulambaa nirpa thaiyan munne…
thirumurugaattru padaiyudanae varum sevagane…
thirumurugaattru padaiyudane varum sevaganae…