Follow on


Old Thamizh film songs lyrics

Thirupparang Kundrathil nee sirithaal - Kandhan Karunai (1967)
Thirupparang Kundrathil nee sirithaal

Singers: Soolamangalam Rajalakshmi, P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: Poovai Senguttavan
Film: Kandhan Karunai (1967)


பாடல் வரிகள்

ரா: திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகா
திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகா
திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்

சு: திருசெந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்

திருசெந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்

ரா: திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
சு: முருகா திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்....

ரா: பழனியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம்
பழனியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம்
பழமுதிர் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர் சோலையில் முதிர்ந்த பழம்
பக்தி பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
பக்தி பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகா
திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்

சு: சிறப்புடனே கந்த கோட்டம் உண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்த கோட்டம் உண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகா
திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்

சு, ரா: திருசெந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகா
திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்

LYRICS

SR: thiruparangundrathil nee sirithaal
murugaa
thiruthani malai meedhu edhirolikkum

thiruparangundrathil nee sirithaal
murugaa
thiruthani malai meedhu edhirolikkum

PS: thiruchendhoorile velaadum un
thirupugazh paadiye kadalaadum

thiruchendhoorile velaadum un
thirupugazh paadiye kadalaadum

SR: thiruparangundrathil nee sirithaal
PS: murugaa thiruthani malai meedhu edhirolikkum....

SR: pazhaniyile irukkum kandha pazham nee
paarvaiyile kodukkum anbu pazham
pazhaniyile irukkum kandha pazham nee
paarvaiyile kodukkum anbu pazham
pazhamudhir solaiyil mudhirndha pazham
pazhamudhir solaiyil mudhirndha pazham
bakthi pasiyodu varuvorkku gyaana pazham
bakthi pasiyodu varuvorkku gyaana pazham

thiruparangundrathil nee sirithaal
murugaa
thiruthani malai meedhu edhirolikkum

PS: sirappudane kandha kottam uNdu un
singaara mayilaada thottam uNdu
sirappudane kandha kottam uNdu un
singaara mayilaada thottam uNdu
unakkaana mana koyil konjamillai
unakkaana mana koyil konjamillai
angu uruvaagum anbukko panjamillai
angu uruvaagum anbukko panjamillai

thiruparangundrathil nee sirithaal
murugaa
thiruthani malai meedhu edhirolikkum

PS, SR: thiruchendhoorile velaadum un
thirupugazh paadiye kadalaadum
thiruparangundrathil nee sirithaal
murugaa
thiruthani malai meedhu edhirolikkum