Follow on

Old Thamizh film songs lyrics

ennadhaan ragasiyamo idhayathile  -
ennadhaan ragasiyamo idhayathile 

Singer: P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Idhaya Kamalam (1965)
Cast: K.R.Vijaya, Ravichandran, Sheela, T.S.Baliah

பாடல் வரிகள்

என்னதான் ரகசியமோ இதயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

என்னதான் ரகசியமோ இதயத்திலே......

விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச் சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும் வாய் வார்த்தை வராது

அச்சம் பாதி ஆசை பாதி பெண் படும் பாடு
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே.....
ஆஆஆ...

மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது

ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது

அமைதி கொள்ளாது...
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே......

பேர் அழகிருந்தென்ன ஓர் ரசிகன் இல்லாமல் தேன்
நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்

என்ன பெண்மை என்ன மென்மை இன்பம் இல்லாமல்
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே......
ஆஅஆஅஆ...

முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்

என் கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்
துடிக்க வைத்ததும்...
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்
துடிக்க வைத்ததும்... துடிக்க வைத்ததும்
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே

LYRICS

ennadhaan ragasiyamo idhayathile
ennadhaan ragasiyamo idhayathile
ninaithaal.. enakke sirippu varum samayathile

ennadhaan ragasiyamo idhayathile....

vizhi paarka sonnaalum manam pesa sollaadhu
manam pesa sonnaalum vaai vaarthai varaadhu

acham paadhi aasai paadhi peN padum paadu
ninaithaal enakke sirippu varum samayathile
ennadhaan ragasiyamo idhayathile....
aa aa aa...

malar panjaNai mele udal paLLi koLLaadhu
adhu paLLi koNdaalum thuyil koLLa vidaadhu

oru neram kooda aasai nenjam amaidhi koLLaadhu

amaidhi koLLaadhu...
ninaithaal enakke sirippu varum samayathile
ennadhaan ragasiyamo idhayathile....

per azhagirundhenna or rasigan illaamal then
niraindhirundhenna pon vaNdu varaamal

enna peNmai enna menmai inbam illaamal
ninaithaal enakke sirippu varum samayathile
ennadhaan ragasiyamo idhayathile....
aa a aa a aa...

mudhal iravu vandhadhum inba urvu vandhadum
nee arugil vandhadhum naan urugi nindradhum

en kannathin mel kolam pottu thudikka vaithadhum...

thudikka vaithadhum...